சட்டசபை நேரடி ஒளிபரப்பு - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
சட்டசபை நேரடி ஒளிபரப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
11 March 2024 10:13 AM GMTதமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
22 Feb 2024 8:27 PM GMTதமிழக சட்டசபையில் ஒரே நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
22 Feb 2024 12:23 PM GMTதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சட்டசபையில் 19-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
22 Feb 2024 9:01 AM GMTதனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு.. தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்றும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது என்றும் கூறினார்.
14 Feb 2024 6:05 AM GMTஎதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை: சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
13 Feb 2024 7:46 AM GMTமுதல்-அமைச்சர் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி - சபாநாயகர் அப்பாவு
கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.
12 Feb 2024 5:23 AM GMTபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
இந்த கூட்டத்தொடர் மிகச் சூடான விவாதங்களுடனும், கருத்து மோதல்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
10 Feb 2024 8:52 PM GMTதிடீர் டெல்லி பயணம் மேற்கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி..!
கவர்னர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
19 Nov 2023 4:19 AM GMTதகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது நவம்பர் 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
11 Oct 2023 12:15 AM GMTஆதரித்து பாதுகாப்பது போல சிறுபான்மை மக்களை மாயாஜாலத்தில் தி.மு.க. வைத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
ஆதரித்து பாதுகாப்பது போல சிறுபான்மை மக்களை மாயாஜாலத்தில் தி.மு.க. வைத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Oct 2023 7:07 PM GMTகாவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 8:37 AM GMT